இவ்வளவு ரணகலத்திலும் ஒரு கிளு கிளுப்பு? இலங்கை பிரதமர் அலுவலகத்தில் காதல் ஜோடி செய்த செயல்..

Sri Lankan protests Sri Lanka Viral Photos
By Edward Jul 13, 2022 03:15 PM GMT
Report

இலங்கையில் பல மாதங்களாக பொருளாதார தாக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் போராட்டக்காரர்களாக மாறி பிரதமர் அலுவலகத்தை சமீபகாலமாக சுற்றுலாதளமாக மாற்றி வருகிறார்கள்.

அலுவலகத்தை சின்னாப்பிண்ணாமாக்கிய போராட்டக்காரர்களால் கோட்டபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சம் புகுந்ததாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதனை அடுத்து இலங்கைக்கு ரணில் விக்ரம சிங்கிடம் அதிபர் பதவி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் போராட்டக்காரர்களின் பிடியில் இருக்கும் பிரதமரின் அலுவலகத்தில் காதல் ஜோடிகள் செய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அலுவலகத்தின் மேல் போராடிய ஒரு காதல் ஜோடி போராட்டக்காரர்கள் மத்தியில் முத்தம் கொடுத்து தங்களின் அன்பை வெளிப்படுத்திய காட்சியின் புகைப்படம் தான் அது.