டூபீஸ் ஆடையில் இலங்கை பாடகி யொஹானி புகைப்படங்கள்...
Super Singer
Tamil Singers
Yohani De Silva
By Jai
யொகானி திலோக்கா த சில்வா
மனிகே மகே ஹிதே என்ற சிங்கள மொழி பாடல் மூலம் உலகளவில் பிரபலமானவர் யொகானி திலோக்கா த சில்வா. இலங்கை கொழும்பு பகுதியை இருப்பிடமாக கொண்ட யொஹானி, பாடிய அப்பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு அந்த பாடலை Thank God என்ற பாலிவுட் படத்திலும் பாடி வெளியானது.

உலகம் முழுவதும் இப்பாடலை ரீல்ஸ் செய்து டிரெண்ட்டாக்கினார்கள். இதன்பின் பாலிவுட் படங்களிலும் இண்டிபெண்டெண்ட் பாடல்களை பாடியும் வருகிறார்.
இலங்கை தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வரும் யொஹானி, பல இடங்களுக்கு சென்று பாடல்களை பாடி வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் நடத்தியும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது டூபீஸ் ஆடையணிந்து நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.