5 வயது மூத்த ஸ்ரீபிரியாவை விடாமல் துரத்தி துரத்தி காதலித்த பிரபல நடிகர்! சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலம்..
தமிழ் சினிமாவில் மறைத்து வைத்த பிரபலங்களில் அந்தரங்க விஷயங்களை வெளியில் கூறி வருகிறார் பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான். அந்தவகையில், சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில், நடிகை ஸ்ரீபிரியாவின் காதல் கதையை பற்றி பகிரங்கமாக கூறியுள்ளார்.
ரஜினி, கமல் போன்றோருக்கு ஜோடியாக நடித்து தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீபிரியா. அதேபோல் நடிகர் கார்த்திக்கும் முன்னணி நடிகராக வலம் வந்து கொடிக்கட்டி பறந்தவர்.
இருவருக்கும் திருமணமாகிய நிலையில் கார்த்திக் திருமணத்திற்குப் பிறகும் கார்த்திக் தன்னை விட வயது மூத்த ஸ்ரீபிரியாவை துரத்தி துரத்தி காதலித்துள்ளாராம். ஒருகட்டத்தில் ஸ்ரீபிரியாவுக்கும் கார்த்திக் மீது ஈடுபாடு வர, இருவரும் காதல் ஆசையில் சுற்றி வந்துள்ளனர். கார்த்திக், ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்கு கொடுத்துள்ளார்.
பிறகு கார்த்திக் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றுவிட்டாராம் ஸ்ரீபிரியா. இதையடுத்து அவரைவிட பிரபல நடிகர் ராம்குமாரை திருமணம் செய்து 65 வயதில் வாழ்ந்து வருகிறார் ஸ்ரீபிரியா.
கார்த்திகை விட ஸ்ரீபிரியா கிட்டத்தட்ட 5 வயது மூத்தவர் என்பதால் இவர்களின் காதல் சர்ச்சையாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.