கிளாமரான படுக்கையறை போட்டோக்களை வெளியிட்ட ஸ்ருஷ்டி! ஹோம்லி நடிகையா இப்படி?

Glamour Srushti Dange
By Parthiban.A Mar 21, 2022 02:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் தான் ஹோம்லியாக நடித்து வருகின்றனர். அந்த லிஸ்டில் இருந்த நடிகைகளும் தற்போது படிப்படியாக கிளாமர் காட்ட தொடங்கிவிட்டார்கள். வாய்ப்புகள் கிடைக்காததால் அவர்கள் இப்படி களமிறங்கிவிடுகின்றனர்.

அப்படி ஆரம்பகாலத்தில் பாவாடை தாவணி, சேலை என செம ஹோம்லியாக நடித்து வந்த ஸ்ருஷ்டி டாங்கே இப்போது அதிகம் கிளாமர் காட்ட ஆரம்பித்துவிட்டார்.

அவர் இப்போது படுக்கையறையில் கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். மேக்கப் இல்லாமல் அவர் இப்படி கிளாமராக போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

புகைப்படங்கள் இதோ.. 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery