அந்த அறையில் அரைகுறையாக படுத்திருக்கும் கமல் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன்.. புகைப்படத்தை பார்த்து மயங்கும் ரசிகர்கள்
sruthi cinma hot
By Jon
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியளவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் தமிழில் வெளியான சில திரைப்படங்களில் சிறு சிறு காட்சிகளில் நடித்திருந்தாலும், சூர்யா நடிப்பில் வெளியான 7ஆம் அறிவு திரைப்படம் தான் இருவருக்கும் அறிமுகத்தை கொடுத்தது.
இதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழில் முன்னணி கதாநாயகியாக ஆனார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல், பின்தங்கி இருக்கிறார். நடிகை ஸ்ருதி ஹாசன், வெளிநாட்டு நபருடன் சில ஆண்டுகள் காதலில் இருந்தார்.
ஆனால் அந்த காதல் அவருக்கு கைகூடவில்லை.
இந்நிலையில் கமல் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன், படுக்கையறையில் அரைகுறையாக படுத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி மிகவும் பரவலாக பேசப்பட்டு.