அமுல் பேபி-ன்னா தனுஷ் கேங்கிற்கு இதான் அர்த்தம்!! பல ரகசியத்தை உடைத்த பிரபலம்..
சினிமா நட்சத்திரங்களில் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு மிகபெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சுசித்ரா. தனுஷ், அனிருத், ஆண்ட்ரியா, டிடி, திரிஷா உள்ளிட்ட பலரது ரகசிய அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் பதற வைத்தார் சுசித்ரா. இதனால் அவருக்கு மனநிலை சரியில்லை என்று கூறி சினிமாவை விட்டே ஒதுக்கி வைத்தனர்.
தற்போது அதிலிருந்து மீண்டு வந்து பிக்பாஸ் 7 போட்டியாளர்களை பற்றி விமர்சித்தும் கமல், மாயா பற்றிய ரகசிய உண்மைகளை பகிர்ந்து வருகிறார். பிக்பாஸ் சண்டையில் தினேஷ், விஷ்ணு விஜய்யை ’அமுல் பேபி’ என்று திட்டினார்.
இதுபற்றி சுசித்ரா பேட்டியொன்றில், அமுல் பேபி என்பது நடிகர் தனுஷ் கேங்கின் ஒரு கோட் வேர்ட் தான். அதிலும் நடிகைகளின் பின்னழகை வர்ணிக்க அவர்கள் அமுல் பேபி என்று கூறுவார்கள்.
தாங்கள் ருசி பார்க்கும் நடிகர்கள் தன்னுடைய நண்பர்கள் மற்றும் சக நடிகர்களிடம் அமுல் பேபியாக இருக்கும் நடிகைகளின் தன்மை பற்றி வர்ணிக்கவும் பகிர்ந்துள்ளவும் அந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள் என்று சுசித்ரா தெரிவித்துள்ளார். அதனால் தான் தினேஷ், விஷ்ணுவை அப்படி அமுல் பேபி என்று சொன்னார்.
மேலும் அதேபோல் ’ஹைப்பர் போல’ என்பதும் பின்னழகு கொண்டிருக்கும் நடிகைகளை அழைப்பதற்கான வார்த்தை தான் என்றும் மச்சான் செம்ம ஹைப்பர் போல டா என்று வர்ணிக்கும் காட்சியை பிரம்மாண்ட இயக்குனர் படத்திலேயே வைத்திருப்பார் என்றும் கூறியிருக்கிறார் பாடகி சுசித்ரா.