பிரபல நடிகையிடம் அத்துமீற வந்த ரஜினி, கமல் பெயரை கேட்டு தெறித்து ஓடிய நிகழ்வு

Kamal Haasan Rajinikanth Suhasini
By Dhiviyarajan Oct 15, 2023 02:45 PM GMT
Report

ரஜினி-கமல் இன்றும் நாங்க தான் நம்பர் 1,2 அதன் பின்பு தான் நீங்க என்று சொல்லும் அளவிற்கு இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு அதவாது ரஜினி நடிக்க வந்த சில வருடங்களில் இரண்டு நடிகைகள் வாக்கிங் சென்றார்களாம். அந்த வழியாக வந்த ரஜினி , ஒரு நடிகையை பார்த்து காரில் வருகிறார்களா என்று கேட்க, உடனே அருகே இருந்த மற்றொரு நடிகை கமல் எங்க சித்தப்பா தான் என்று கூறினாராம்.

உடனே ரஜினி ஆள விடுங்கப்பா என்று தெறித்து ஓடினாராம், அந்த நடிகை வேறு யாருமில்லை சுஹாசினி தான். இந்த நிகழ்வை தற்போது இணையத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் சிலர் ரஜினியை தாக்கி பேசி வருகின்றனர்.