இதுக்கு இல்லையாடா ஒரு எண்ட், கதறும் சன் டிவி சீரியல் பேன்ஸ்...
Tamil Cinema
Tamil TV Serials
By Yathrika
கயல் சீரியல்
சன் டிவியில் ஒரு காலத்தில் டிஆர்பியில் டாப்பில் இருந்த ஒரு தொடர் கயல். ஆரம்பத்தில் முதல் இடத்தில் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட பேன்ஸ் இருந்தார்கள்.
ஆனால் கடந்த சில வருடங்களாக கதை ஒரே மாதிரி இருக்க மக்கள் ஆதரவு குறைந்துகொண்டே வருகிறது.
இந்த பிரச்சனையை நான் எப்படி தீர்க்க போகிறேன், அதில் இருந்து அவரை எப்படி வெளியே கொண்டு வரப்போகிறேன், இதற்கு என்ன தான் தீர்வு என இப்படியே நாயகி புரொமோக்களில் பேசி வருகிறார்.
தற்போது பொறுமையை இழந்த ரசிகர்கள் அடேய் தயது செய்து சீரியலை முடித்துவிடுங்கள், இதற்கு இல்லையா ஒரு எண்டு என புலம்பி வருகிறார்கள்.