100 கோடி சம்பளம் வாங்கி அந்த நடிகர் என்னதான் செய்வார்!! 16 வயதில் டார்ச்சர் பண்ணார். நடிகை சுனைனா..
தமிழில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, நீர்ப்பறவை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுனைனா. சமர், வனம், தெறி, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த சுனைனா, ஆரம்பத்தில் அடக்கவுடக்கமாக நடித்து தற்போது படுக்கையறை காட்சியிலும் நடித்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியொன்றில், சிலர் என்னிடம் சில நடிகர்கள் 100 கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்று சொல்வதுண்டு.
அவ்வளவு பணத்தை வாங்கி அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று தோன்றியது உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஷூட்டிங்கில் யாராவது டார்ச்சர் செய்திருக்கிறாகளா என்று கேட்கப்பட்டது.
அப்படி சொல்ல முடியாது காதலில் விழுந்தேன் படத்தில் நடித்த போது எனக்கு 16 வயது.
நடிகர் நகுல் தான் ஷூட்டிங்கில் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார், அதற்கு நான் எதுவும் சொல்லவே மாட்டேன்.
16 வயது என்பதால் ஏதாவது ஏடாகூடாமாக சொல்லிவிட்டால் வேறு வகையில் சென்று விடும் என்ற ஒரு பய்ம் தான் என்று கூறியிருக்கிறார் சுனைனா.