படுக்கையறை காட்சியில் நடிச்சது அப்படிதான் இருந்தது!! ஓப்பனாக கூறிய நடிகை சுனைனா...

Sunaina Gossip Today Tamil Actress
By Edward Oct 02, 2023 04:45 PM GMT
Report

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை சுனைனா.

படுக்கையறை காட்சியில் நடிச்சது அப்படிதான் இருந்தது!! ஓப்பனாக கூறிய நடிகை சுனைனா... | Sunaina About Her Web Series Moves Intimate Scene

அடக்கவுடக்கமாக நடித்து வந்த சுனைனா ரெஜினா என்ற படத்தில் லிப் லாக் மற்றும் படுக்கையறையில் படுகவர்ச்சியான காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

அந்த காட்சிகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், லிப்லாக் மற்றும் படுக்கையறை காட்சியில் நடித்ததை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் படத்தின் செட்டுக்கு சென்றால் அது நடிப்பு அங்கிருந்து வந்துவிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தனுஷ் வலைத்துபோட்ட 25 வயது நடிகையை பிக்கப் செய்த ரஜினிகாந்த்..

தனுஷ் வலைத்துபோட்ட 25 வயது நடிகையை பிக்கப் செய்த ரஜினிகாந்த்..

படத்தை பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் ஆனால் நான் வெறும் நடிப்பு தான் என்று நினைத்துக்கொள்கிறேன் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்.