ஹோம்லி நடிகையாக இருந்த சுனைனாவா இப்படி! மிக மோசமாக நடித்திருக்கும் ஸ்டில் வைரல்

Sunaina
By Parthiban.A Jun 06, 2022 06:00 PM GMT
Report

காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையானவர் சுனைனா. அதற்கு பிறகு மாசிலாமணி, வம்சம் தொடங்கி கடந்த வருடம் ரிலீஸ் ஆன ட்ரிப் படம் வரை எக்கச்சக்க படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

படங்களில் அவர் அதிகம் கிளாமர் இல்லாமல் ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் அடுத்து அவர் ரெஜினா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளிவந்திருக்கிறது.

அதில் அவர் நடுவிரலை காட்டி போஸ் கொடுத்து இருக்கிறார். மற்றொரு கையில் துப்பாக்கி இருக்கிறது. சுனைனாவா இப்படி என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள். 

Gallery