சுந்தரி சீரியல் நடிகருக்கு திருமணம்.. வெளிவந்த அழகிய ஜோடியின் புகைப்படம்..
Serials
Tamil TV Serials
By Kathick
சன் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் ஜிஷ்ணு மேனன்.
இவர் இந்த சீரியலின் இரண்டு சீசன்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகை ஜிஷ்ணு மேனனுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.
அபியாத்ரா என்பவர் தான் ஜிஷ்ணு மேனன் திருமணம் செய்யவுள்ளார். தனது வருங்கால மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். இதோ அவரின் நிச்சயதார்த்த புகைப்படம்..