பெண் குழந்தை பெற்ற சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
Serials
Sundari
Tamil TV Serials
Tamil Actress
Gabrella Sellus
By Edward
கேப்ரியல்லா செல்லஸ்
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான சுந்தரி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.
இவர் இந்த தொடரை முடித்த கையோடு தனது சொந்த ஊர் சென்றுவிட்டார், அதற்கு முக்கிய காரணம் அவர் கர்ப்பமாக இருந்தார்.
அண்மையில் இவருக்கு கோலாகலமாக சொந்த ஊரில் வளைகாப்பு நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில், சுந்தரி சீரியல் பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
பெண் குழந்தை
நடிகை கேப்ரியல்லா தனக்கு மகள் பிறந்திருப்பதாக கடந்த மாதம் அவரது இன்ஸ்டாவில் அழகிய போட்டோவுடன் பதிவு போட்டுள்ளார்.
தற்போது குழந்தை பெற்றப்பின் மீண்டும் போட்டோஷூட் பக்கம் சென்று எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.