சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவா இது!! இப்படி ஆளே மாறிட்டாங்க..
Serials
Sundari
Tamil Actress
Actress
Gabrella Sellus
By Edward
கேப்ரியல்லா செல்லஸ்
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான சுந்தரி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.
கடந்த ஆண்டு சுந்தரி சீரியல் முடிந்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து அனைவருக்கும் அந்த செய்தியை அறிவித்து சொந்த ஊருக்கே சென்றார்.

இடையில் தன் கணவருடன் விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் அவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார் கேப்ரியல்லா.
கடந்த ஆண்டு மே 5 ஆம்தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றப்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் எடுத்தும் பேட்டிகள் கொடுத்தும் வருகிறார்.
தற்போது உடல் எடையை கூட்டி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் கேப்ரியல்லா.