சன் டிவியை விட்டு கிளம்பும் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா... என்னப்பா ஆச்சு

Tamil TV Serials
By Yathrika Oct 24, 2024 05:30 AM GMT
Yathrika

Yathrika

in Television
Report

கேப்ரியல்லா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் மக்களிடம் மிகவும் பிரபலம். 

டாப் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் சுந்தரி சீரியல் இடம்பெற்றுவிடும். 

ஒரு நேர்மையான கலெக்டராக தனது வேலையை செய்யும் சுந்தரிக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள், சவால்கள் வருகின்றன. ஆனால் அதையெல்லாம் நேர்மையாக எதிர்க்கொண்டு மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றுள்ளார். 

தற்போது இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம், கேப்ரியல்லா சன் டிவி விட்டு கிளம்புவது ரசிகர்களுக்கு வருத்தமாக செய்தியாக உள்ளது.

சன் டிவியை விட்டு கிளம்பும் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா... என்னப்பா ஆச்சு | Sundari Serial Coming To An End In Sun Tv