ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை ராதா!! இப்போது எப்படி இருக்கார் தெரியுமா..
கடந்த 2002ல் நடிகர் முரளி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி முகப்பெரிய வரவேற்பை பெற்றபடம் சுந்தரா ட்ராவல்ஸ். இப்படத்தில் நடிகர் முரளிக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகியவர் நடிகை ராதா.
கருப்பான தோற்றத்தில் நடித்த ராதாவின் முதல் படமே மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. ரியலிடியில் அவரின் அழகிற்காக ஏங்கிய இளைஞர்கள் பலர் அப்படத்தினை தொடர்ந்து கேம், மானஸ்தன், அடாவடி, காத்தவராயன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
திருமண வாழ்க்கையில் சண்டைச்சச்சரவு ஏற்பட்ட மோசமான வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிட்டார். அதன்பின், பாரதி கண்ணம்மா 2 சீரியலில் முக்கிய ரோலிலும் நடித்திருந்தார் நடிகை ராதா.
தற்போது பெயரிடப்படாத படத்தில்
நடித்து வரும் ராதா, ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு
மாறியிருக்கிறார். அவரின் புகைப்படத்தை பார்த்து சுந்தரா
ட்ராவல்ஸ் ராதாவா இது என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து
வருகிறார்கள்.