பணத்துக்காக, தான் ஆபாச படங்களில் நடித்தபோது அப்பா!! நடிகை சன்னி லியோன் ஓபன்..
சன்னி லியோன்
ஆபாச படங்கள் மூலம் பிரபலமான நடிகை சன்னி லியோன், அதிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறினார். திருமணமாகி 4 குழந்தைகளை பெற்றும், தத்தெடுத்தும் வளர்த்து வரும் சன்னி லியோ, பணத்தேவைக்காக ஆபாச படங்களில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார்.

Karenjit Kaur: The Untold Story of Sunny Leone என்ற தன்னுடைய சுயசரிதை வலைத்தொடரில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், தான் பென்ட்ஹவுஸ் பெட் ஆஃப் தி இயர் விருது பெற்றதையும், அதன்மூலம் 1 லட்சம் டாலர் பரிசுத் தொகை பெற்றதையும் கூறி பெற்றோரை அமைதிப்படுத்த முயன்றதாக கூறியிருக்கிறார். ஆனால் அதைக்கேட்ட அவரது தாய், நீ ஆடையின்றி நின்றாயா என்று கேட்டு கண்ணீர்விட்டு அழுதார் என்று சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
மேலும், தன் சகோதரனின் பெயரையே இதற்கு பயன்படுத்தியதற்கு அம்மா எதிர்ப்பு தெரிவித்தார் என்று அப்பா இந்த முடிவை கேட்டு மிகுந்த வேதனையடைந்தார்.

தங்களின் ஆலோசனையின்றில் இவ்வளவு பெரிய முடிவை எடுத்ததால், ஒரு பெற்றோராக இதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது, ஆனால் நீ இந்த வழியை தேர்தெடுத்துவிட்டதால், இதில் உறுதியாக நின்று வெற்றிப்பெற்று காட்டு என்று தன்னிடம் கூறியதாக சன்னி லியோ அந்த சுயரிதையில் பதிவிட்டுள்ளார்.