கென்யா காட்டு விலங்குகளுடன் டிராவல் செய்த நடிகை எஸ்தர் அனில்...

Kenya Esther Anil Tamil Actress Actress
By Jai Aug 05, 2026 10:00 AM GMT
Report

எஸ்தர் அனில்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நடிகையாக பிரபலமாகியுள்ளவர் தான் நடிகை எஸ்தர் அனில்.

த்ரிஷ்யம், பாபநாசம் போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்த எஸ்தர், தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.

கென்யா காட்டு விலங்குகளுடன் டிராவல் செய்த நடிகை எஸ்தர் அனில்... | Esther Anil Kenya Forest Vist Photos Post

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் எஸ்தர் அனில், சிறு வயதில் இருந்தே போட்டோஷூட் பக்கம் சென்றார். தற்போது 24 வயதாகும் எஸ்தர்,கென்யாவின் காட்டுப்பகுதிகளுக்கு சென்று அங்குள்ள விலங்குகளை பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.