நம்ம கனடா ஈழப்பெண் சூப்பர் சிங்கர் ஜெசிக்காவா இது? அடையாளம் தெரியாமல் போன வீடியோ..

singer supersinger television jessicajudes
By Edward Sep 03, 2021 06:00 AM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்றது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிதான். உலக அளவில் இருக்கும் தமிழர்களை பெருமைப்படுத்தி வருகிறது இந்நிகழ்ச்சி. தற்போது 8வது சீசன் நிறைவடையும் நிலையில் இருக்கிறது.

முத்துச்சிற்பு இறுதி சுற்றிக்கு தேர்வாகி இருக்கையில் அமர்ந்து வருகிறார். ந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களும் தங்கள் திறமையை நிரூபித்து வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று ஏங்கி இருப்பார்கள்.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் சீசன் 4ல் இரண்டாம் இடம்பிடித்தவர் கனடாவாழ் ஈழச்சிறுமி ஜெசிக்கா. தான் வாங்கிய 1 கிலோ தங்கத்தை ஈழத்தில் வாழும் ஆதரவற்ற தமிழர்களுக்கு கொடுத்து உதவியுள்ளார். தற்போது கனடாவில் குடும்பத்தினருடன் வசித்து வரும் ஜெசிக்கா அங்கு நடக்கும் ஆல்பம் பாடல் மற்றும் கச்சேரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்த சிறுமியா இது என்னும் அளவிற்கு க்ளாமராக மாறி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். சமீபத்தில் அவர் கலந்து கொண்டு பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGallery