சூப்பர் சிங்கர் பிரபலம் மானசியின் அமெரிக்க அவுட்டிங் கிளிக்ஸ்..

Super Singer Tamil Singers
By Jai Oct 17, 2026 01:30 PM GMT
Report

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் பாடகி மானசி. சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மானசி, இறுதி கட்டத்திற்கு வந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

சூப்பர் சிங்கர் பிரபலம் மானசியின் அமெரிக்க அவுட்டிங் கிளிக்ஸ்.. | Super Singer Celeb Maanasi G Kannan America Photos

இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் மானசி, அடக்கவுடக்கமாக சேலையில் மயக்கும் மான்சி,

தற்போது அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery