நவம்பரில் காவியா - அனிருத் திருமணம்!! இருவரில் யார் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்..

Anirudh Ravichander Kavya Maran Net worth
By Jai Oct 17, 2026 02:30 PM GMT
Report

காவியா - அனிருத் திருமணம்

அனிருத், தொழிலதிபரும், தயாரிப்பாளருமான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறனும் தீவிரமாக காதலிப்பதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து, இரு வீட்டாருக்கு நெருக்கமானவர்கள் பேட்டிகளில் உறுதிப்படுத்தி கூறியிருந்தனர்.

இருவருக்கும் சென்னையில் வரும் நவம்பர் 21ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அறிக்கை வெளியானது. திருமணத்திற்கு முதல்வர்கள், பிரதமர் உள்ளிட்ட பலரை சந்தித்து திருமண அழைப்பிதழை கலாநிதி மாறன் கொடுத்து வருகிறார்.

நவம்பரில் காவியா - அனிருத் திருமணம்!! இருவரில் யார் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்.. | Anirudh Kavya Maran Wedding Before Net Worth

இந்நிலையில் காவியா மாறன், அனிருத் இருவரில் யாருடைய சொத்து மதிப்பு அதிகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து மதிப்பு 

திரைத்துறையில் இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 50 முதல் 100 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் அனிருத்தும் ஒருவர். ஆல்பம் பாடல்கள், விளம்பரங்கள், இசை கச்சேரிகள் என்று பலத்துறையிலும் வருமானம் ஈட்டி வருகிறார்.


ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை உரிமையாளராக இருக்கும் காவியா மாறன், சன் குரூப் சாம்ராஜ்யத்தில் இருந்து தான் பெருமளவில் செல்வம் வருகிறது. சன் குழுமத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 24 ஆயிரம் கோடி. கடந்த 8 ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை மேலாண்மை செய்து வரும் காவியாவின் சொத்து மதிப்பு தன் தன் தந்தையின் ரூ. 12 ஆயிரம் கோடி சொத்துக்கு வாரி சு என்பதே அங்கீகாரம்.

Gallery