சூப்பர் சிங்கர், CWC சிவாங்கியா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி கலக்குறாங்க...

Sivaangi Krishnakumar Super Singer Star Vijay Cooku with Comali Tamil Singers
By Edward Jun 10, 2025 05:30 AM GMT
Report

சிவாங்கி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி. அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான்.

சூப்பர் சிங்கர், CWC சிவாங்கியா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி கலக்குறாங்க... | Super Singer Cwc Sivaangi Krishnakumar Recent Pics

தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். இதனை அடுத்து சன் டிவியில் ஆரம்பிக்கவுள்ள 'நானும் ரெளடி தான்' என்ற நிகழ்ச்சியில் கமிட்டாகியுள்ளார். விஜே அஸ்வத்துடன், சிவாங்கி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் என்ற படத்தில், சீன் ரோல்டன் இசையில் பேஜாரா ஆனேன் என்ற பாடலை பாடியுள்ளார் சிவாங்கி.

சூப்பர் சிங்கர், CWC சிவாங்கியா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி கலக்குறாங்க... | Super Singer Cwc Sivaangi Krishnakumar Recent Pics

மாடர்ன் லுக்

சமீபத்தில் 25வது பிறந்தநாளை கொண்டாடிய சிவாங்கி, கிளாமர் பக்கம் சென்று மாடர்ன் லுக் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்திருக்கிறார் சிவாங்கி.