சூப்பர் சிங்கர் ஜூனியர் 10!! 5வது இறுதிசுற்று போட்டியாளர் யார்?

Super Singer TV Program
By Bhavya May 19, 2025 09:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 

விஜய் தொலைக்காட்சியில் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி. விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் தற்போது ஜுனியருக்கான 10வது சீசன் நடைபெற்று வருகிறது.

இதில் பிரியங்காவும் மாகாபா ஆனந்தும் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் போட்டியாளர்கள் பாடல்கள் பாடி வர தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

இதில், ஆத்யா, சாரா ஸ்ருதி, நஸ்ரின், லிடன் என 4 பைனலிஸ்ட் இதுவரை தேர்வானார்கள்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10!! 5வது இறுதிசுற்று போட்டியாளர் யார்? | Super Singer Junior Finalist Details

5வது யார்?

இந்நிலையில், கடந்த வார எபிசோடில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 சீசனின் 5வது பைனலிஸ்ட் தேர்வாகியுள்ளார்.

அது வேறு யாருமில்லை, தேனியை சேர்ந்த காயத்ரி தான் 5வது பைனலிஸ்டாக தேர்வாகியுள்ளார். இந்த 5 பேரில் யார் 10வது சீசன் டைட்டிலை ஜெயிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.