சூப்பர் சிங்கர் மானசியின் க்யூட் வீடியோ!! நடனமாடிக்கொண்டே கொடுத்த ரியாக்ஷன்..
Super Singer
Star Vijay
Tamil Singers
By Edward
சூப்பர் சிங்கர் மானசி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் பாடகி மானசி. சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மானசி, இறுதி கட்டத்திற்கு வந்து எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
அதன்பின் ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் மானசி, தற்போது சிங்கப்பூர் டூருக்கு சென்றுள்ளார். அடக்கவுடக்கமாக சேலையில் மயக்கிய மான்சி, தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்வார்.
சமீபத்தில் மானசி கலந்து கொண்டு பாடிய கான்செட்டில், நடனமாடிக்கொண்டே கொடுத்த ரியாக்ஷன் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.