ஆட்டோவில் ஒரு ரீல்ஸ்!! சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயின் க்யூட் வீடியோ..

Super Singer Tamil Singers
By Edward Jul 04, 2025 11:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ

விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரபலங்கள் வரிசையில் இருப்பவர் தான் சூப்பர் சிங்கர் பிரபலம் நித்யஸ்ரீ.

சூப்பர் சிங்கர் போட்டியாளராக சிறுவயதில் கலந்து கொண்டும் கடைசி 5 இடத்தினை பிடித்தும் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நல்ல பெயரை பெற்றார்.

ஆட்டோவில் ஒரு ரீல்ஸ்!! சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயின் க்யூட் வீடியோ.. | Super Singer Nithyashree Recent Auto Reels Video

அதன்பின் பாடல்களை பாடியும் கச்சேரி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் தான் உயர்தர கார் ஒன்றினை வாங்கிய நித்யஸ்ரீ, Doctorate ( Hons. ) in Performing Arts பட்டத்தை பெற்றிருக்கிறார்.

ரீல்ஸ் வீடியோ

27 வயதாகியுள்ள நித்யஸ்ரீ, இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்தும் பாடல் பாடியும் பதிவுகளை பகிர்ந்து வருவார்.

தற்போது ஆட்டோவில் பயணித்த படி எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் நித்யஸ்ரீ.