சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயா இது! இப்படி மாடர்னா மாறிட்டாங்க்களே..

singer supersinger nithyasree
By Edward Feb 22, 2022 04:55 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர், சாம்பியன்ஸ் என்ற பிரிவுகளில் நிகழ்ச்சி ஆண்டாண்டு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி மூலம் பலர் சினிமாவில் பாடகர்களாக கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள்.

அந்தவரிசையில் இருப்பவர் நித்யஸ்ரீ. 2010ல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2வில் கலந்து கொண்டு இறுதி சுற்று வரை சென்றார். இதையடுத்து பாலிவுட் தொலைக்காட்சியில் இந்தியன் ஐடோல் ஜூனியரீல் கலந்து கொண்டு 2 ஆம் இடத்தை பிடித்தார். முதன்முதலாக யுவன் சங்கராஜா இசையில் ஒரு மலையோரம் என்ற அவன் இவன் படத்திற்கு பாடினார்.

ஒருசில படங்களிலும் கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். தற்போது 21 வயதாகும் நித்யஸ்ரீ ஆள் அடையாமல் தெரியாமல் மாடர்னாக காணப்படுகிறது. சமுகவலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.