அப்படி அடக்கவுடக்கமா இருந்த சூப்பர் சிங்கர் பூஜாவா இது!! மாடர்ன் ஆடையில் இப்படியொரு போஸ்..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
முன்னணி பாடகர்கள் நடுவராக இருந்தும் மாகாபா மற்றும் பிரியங்காவின் காமெடியோடு நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள்.
நிகழ்ச்சியில் தற்போது மிகப்பெரிய டிஆர்பியை கொடுத்து வருபவர்கள் தான் போட்டியாளர் பூஜா மற்றும் டிஜே பிளாக்.
இவ்விருவரின் செக்மெண்ட்டுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. அப்படி கடந்த எபிசோட்டில் பூஜாவின் குடும்பத்தினர் டிஜே பிளாக்கை கலாய்த்து பிராங்க் செய்தது மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் பூஜா தன்னுடைய இணையதள பக்கத்தில் க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.
தற்போது கருப்பு நிற ட்ரான்ஸ்பெரண்ட் மாடர்ன் ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கு ஷாக் கொடுத்துள்ளார்.