ஹாலிவுட் ஹீரோயின் போல் மார்டன் உடையில் போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பூஜா
Photoshoot
Pooja Venkat
By Tony
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செம பேமஸ் ஆனவர் பூஜா. இவருக்கு என்று டெலிவிஷன் உலகில் பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
ஏனெனில் பூஜா குரலுக்கு பல ரசிகர்கள் அடிமை, இந்நிலையில் பூஜா சமீபத்தில் எடுத்த போட்டோஷுட் தான் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.
இதில் ஹாலிவுட் ஹீரோயின் போல் உடை அணிந்து அவர் கொடுத்த போஸ் செம வைரல் ஆகி வருகின்றது...









