சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்-ஆ இது!! வீடியோவை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்.

Viral Video Super Singer Tamil Singers Thug Life Pooja Venkat
By Edward Jun 10, 2025 05:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.

சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்-ஆ இது!! வீடியோவை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள். | Super Singer Pooja Venkat Dance Reel Mutha Mazhai

அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார். ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து அவுட்டிங் புகைப்படங்கள், ரீல்ஸ் பாடல் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் பாட்டு பாடுவதை தாண்டி தற்போது நடனத்திலும் கவனம் செலுத்தும் பூஜா, தக் லைஃப் படத்தின் பாடலை பாடி, நடனமும் ஆடி கலக்கியுள்ளார்.

சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்-ஆ இது!! வீடியோவை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள். | Super Singer Pooja Venkat Dance Reel Mutha Mazhai

பூஜா வெங்கட்-ஆ இது என்று கூறும் அளவிற்கு அவரது நடனமும், அழகையும் ரசிகர்கள் பார்த்து ஹார்ட்டின் ரியக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.