சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்-ஆ இது!! கிளாமர் லுக்கில் இப்படி மாறிட்டாங்களே..
Super Singer
Paris
Tamil Singers
Pooja Venkat
By Jai
பூஜா வெங்கட்
சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் பூஜா வெங்கட். இவர் பாடிய பாடல்கள் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றதை தாண்டி, DJ பிளாக் இவருக்காக போடும் பாடல்களும், கவுண்டர்களும் மிகவும் பிரபலமான ஒன்று.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பூஜா, அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் வெளியிடுவார்.

அந்த வகையில் வெளிநாட்டிற்கு சென்றிருக்கும் அவர், அங்கு மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்தார்.
சமீபத்தில் அனிருத் கான்சர்ட்டில் கலந்து கொண்ட பூஜா, கிளாமர் ஆடையணிந்து பாடியிருக்கிறார். மோனிகா பாடலுக்கு அவர் பாடிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.