இசையமைப்பாளர் மகனுடன் ஜோடியாக ஆட்டம் போட்ட சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்..
Vidyasagar
Viral Video
Pooja Venkat
By Edward
பூஜா வெங்கட்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.
அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4-வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.
ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, ரீல்ஸ் வீடியோவில் நடனமாடியும் வீடியோ எடுத்து பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகரின் இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு பாடிய பூஜா வெங்கட், வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தனுடன் கில்லி பட பாடலுக்கு ஜோடியாக ஆட்டம் போட்டுள்ளார்.
தற்போது அவர்களின் நடன வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.