வித்யாசாகர் கான்செட்டில் வைப் செய்த பூஜா வெங்கட்!! புகைப்படங்கள்...
Super Singer
Tamil Singers
Pooja Venkat
By Jai
பூஜா வெங்கட்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.
அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4-வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.

ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, ரீல்ஸ் வீடியோவில் நடனமாடியும் வீடியோ எடுத்து பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகரின் இசைக்கச்சேரியில் கலந்து கொண்டு பாடிய பூஜா வெங்கட், அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.