சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்-ஆ இது!! யார் கூட ஆட்டம் போட்டிருக்காங்க பாருங்களேன்..

Super Singer Tamil Singers Pooja Venkat
By Edward Jul 02, 2025 12:30 PM GMT
Report

சூப்பர் சிங்கர் 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.

அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.

ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.

சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்-ஆ இது!! யார் கூட ஆட்டம் போட்டிருக்காங்க பாருங்களேன்.. | Super Singer Pooja Venkat Reels Video Post Viral

பூஜா வெங்கட்

இதனை தொடர்ந்து அவுட்டிங் புகைப்படங்கள், ரீல்ஸ் பாடல் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். பாட்டு பாடுவதை தாண்டி தற்போது நடனத்திலும் கவனம் செலுத்தும் பூஜா, சமீபகாலமாக நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய தோழிகளுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.