முன்னாள் காதலன் திருமணத்திற்கு கனடாவில் இருந்து ஓடோடி வந்த சூப்பர் சிங்கர் பிரபலம்!! வைரலாகும் புகைப்படம்
Arun Pandian
Ashok Selvan
Super Singer
Marriage
Pragathi Guruprasad
By Edward
நடிகர் அசோக் செல்வன் தான் காதலித்து வந்த நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை நேற்று திருமணம் செய்து கரம் பிடித்தார்.
பல பிரபலங்கள் நிகழ்ச்சி வந்து வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கனடாவில் இருந்து அசோக் செல்வன் திருமணத்திற்காக சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி குருபிரசாத் ஓடோடு வந்திருக்கிறார்.
ஏற்கனவே இருவரும் நெருக்கமாக இருந்து காதல் கிசுகிசுவில் சிக்கி இருந்தனர். ஆனால் இருவரும் நண்பர்கள் தான் என்று கூறப்பட்டது.
வீட்டுல யாரும் இல்ல, படுக்கையறைக்கு அழைத்து சென்று என்னை..விஜய் பட இயக்குனர் மீது Mr Local பட நடிகை பகிர் புகார்
இந்நிலையில் திருமணத்திற்கு சென்று அசோக் செல்வனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் சூப்பர் சிங்கர் பிரகதி.
You May Like This Video