ப்ரீ புக்கிங்கில் வசூலை தெறிக்கவிடும் ஜனநாயகன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

Vijay Box office JanaNayagan
By Kathick Dec 25, 2025 01:30 PM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன்.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற 2026 ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகிறது.

ப்ரீ புக்கிங்கில் வசூலை தெறிக்கவிடும் ஜனநாயகன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Jananayagan Pre Booking Collection

கடந்த சில நாட்களுக்கு முன்பே ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு வெளிநாட்டில் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில், இதுவரை நடந்துள்ள முன்பதிவில் இப்படம் ரூ. 5.7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.