மொத்த தமிழ் சினிமாவை வளைத்து போட்ட கயாடு, அடிச்ச இப்படி அடிக்கனும் லக்
Kayadu Lohar
By Tony
கயாடு லோகர் தமிழ் சினிமாவில் ட்ராகன் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து அவரை சுற்றி பல சர்ச்சைகள் சுற்றினாலும் தற்போது இவர் காட்டில் தான் மழை. கயாடு தான் தற்போது தென்னிந்திய சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் பாராடைஸ், ஐயம் கேம், STR 49, இதயம் முரளி, பங்கி, டொவினோ தாமஸிற்கு ஜோடியாக ஒரு படம் என ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமாவையும் கயாடு வளைத்து போட்டுவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
அதோடு சில முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க கூட பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம், கண்டிப்பாக டையர் 1 நடிகர்களுக்கு இவர் ஜோடியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.