சூப்பர் சிங்கர் பிரியங்காவா இது!! ஃபாரின் அவுட்டிங்கில் கிளாமர் லுக்கில் வெளியிட்ட புகைப்படம்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பலர் சினிமாவில் பல படங்களில் பாடி பிரபலமாகிவிடுகிறார்கள்.
அந்தவரிசையில், சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் பிரியங்கா என்கே. நிகழ்ச்சியில் பிரியங்கா பாடிய பாடல்களில் சின்ன சின்ன வண்ணக்குயில் பாடல் அவரின் குரலில் ரீகிரியேட் செய்தது தான் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த பாடலை பாடி கோடிக்கணக்கில் சம்பாதித்தாகவும் நிகழ்ச்சியில் பிரியங்கா கூறியிருந்தார். பாடகியை தான் பல் மருத்துவராகவும் பணியாற்றி வரும் பிரியங்கா தற்போது நடிகையாகவும் அறிமுகமாகவுள்ளார்.
விரைவில் அந்த வீடியோவின் பிரமோ வெளியாகவுள்ளதாம். பாடகி, மருத்துவர் என்று இருந்து மக்கள் மனதை ஈர்த்து வந்த பிரியங்கா தற்போது போட்டோஷூட் பக்கம் சென்று கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது ஆஸ்திரேலியாவுக்கு அவுட்டிங் சென்றுள்ள பிரியங்கா அங்கு எடுத்த க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.