சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவா இது!! திருமணத்திற்கு யாருடன் போயிருக்காங்க பாருங்க..

Super Singer Vijay Television Tamil Singers
By Jai Jun 08, 2025 04:43 AM GMT
Report

சூப்பர் சிங்கர்

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர் என்று இரு ஜார்னரில் ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெற்றிப்பெற்று சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடிக்கிறார்கள்.

சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவா இது!! திருமணத்திற்கு யாருடன் போயிருக்காங்க பாருங்க.. | Super Singer Srinisha Jayaseelan Marriage Photo

ஸ்ரீநிஷா

அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் ஸ்ரீநிஷா. அரையிறுதி போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீநிஷா, அதன்பின் பல படங்களில் பாடி வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீநிஷா, பல பாடல்களை ரீகிரியேட் செய்து பாடி வீடியோவை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் Bachelors Band Manager-ன் திருமணத்திற்கு சென்றுள்ளார் ஸ்ரீநிஷா. அதுவும் விஜய் ட்வி பிரபலமான சாம் விஷால், DJ பிளாக் உள்ளிட்டவர்களுடன் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.