வயதான ரஜினி.. ஜெயிலர் ஷுட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியானது
Rajinikanth
Nelson Dilipkumar
By Parthiban.A
சூப்பர்ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் பட தோல்விக்கு பிறகு அவர் இயக்கும் படம் இது என்பதால் எதிர்பார்ப்பு பெரிதாக எதுவும் இல்லை.
தற்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. தற்போது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு இருக்கிறது.
அதில் ரஜினி வயதான லுக்கில் தான் அப்படியே நடித்து இருக்கிறார். நீங்களே பாருங்க.
Here’s a glimpse of Superstar @rajinikanth from the sets of #Jailer ?
— Sun Pictures (@sunpictures) November 18, 2022
@Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/3EtAap0FUs