சூர்யாவுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது! தேசிய விருது வாங்கிய பிறகு இப்படி ஒரு சம்பவமா
Suriya
By Parthiban.A
சூர்யா
நடிகர் சூர்யா ஒவ்வொரு படத்திற்கும் கடின உழைப்பை கொடுப்பவர். சூரரைப் போற்று படத்தில் அவரது நடிப்புக்காக சமீத்தில் தேசிய விருதும் வழங்கப்பட்டது.
சூர்யா கெரியரில் இதை புது உச்சமாக ரசிகர்கள் பார்கிறார்கள். இதனால் அடுத்த சூர்யா நடிக்க இருக்கும் படங்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

வணங்கான் படம் என்னாச்சு?
இந்நிலையில் சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் உருவாகி வந்த வணங்கான் படம் பற்றி ஒரு ஷாக் தகவல் வெளியாகி இருக்கிறது. முதல் schedule ஷூட்டிங் முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு பல மாதங்களாக தொடங்கவே இல்லை.
இந்நிலையில் தற்போது அந்த கதையை அப்படியே தூக்கி எறிந்துவிட்டு வேறு ஒரு கதையை பாலா கையில் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால சூர்யா தரப்பு தற்போது செம கடுப்பில் இருக்கிறதாம்.
