கார்த்தியால் புலம்பிய நடிகர் சூர்யா! அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே
Karthi
Suriya
By Parthiban.A
நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள். அவர்கள் தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வருகிறார்கள். அவர்கள் அவ்வப்போது தங்கள் அண்ணன் - தம்பி பாசத்தை சமூக வலைத்தளங்களிலும் காட்டுவதுண்டு.
தற்போது சூர்யா சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் நிறைவு பெற்றிருப்பதை பாராட்டிய கார்த்தி தங்கள் குழந்தை பருவ போட்டோ ஒன்றை போட்டிருக்கிறார்.
அதற்கு பதில் சொன்ன சூர்யா, "அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே" என ட்விட் செய்திருக்கிறார்.
சின்ன வயசில் அவர்கள் நடுவில் அவ்ளோ பிரச்சனை நடக்கும் போல.. அதை தான் சூர்யா அப்படி குறிப்பிட்டு இருக்கிறார்.
வந்தியத்தேவா! ❤️
— Suriya Sivakumar (@Suriya_offl) September 6, 2022
அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே!! ? https://t.co/9qbUsU8xJQ