டோட்டல் வாஷ் அவுட் ஆன சூர்யா மார்க்கெட், என்ன ஆச்சு..

Suriya
2 நாட்கள் முன்

சூர்யா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருந்த நடிகர்.

இவர் நடிப்பில் அயன், வாரணம் ஆயிரம், ஆதவன், சிங்கம் என தொடர் வெற்றிகள் மட்டுமே இருந்தது.

ஆனால், தற்போது என்ன ஆனது என்றே தெரியவில்லை, அவர் பழைய மார்க்கெட்டை இழந்துவிட்டார் என்பதே உண்மை.

சூரரை போற்று, ஜெய் பீம் பெரிய வெற்றிக்கு பிறகு இனி சூர்யா மீண்டும் பெரிய இடத்திற்கு செல்வார் என்று பார்த்தால் எதற்கும் துணிந்தவன் மறுபடியும் தோல்வியை சந்தித்துள்ளது.

விஜய் சேதுபதி நடித்த காத்துவாக்குல இரண்டு காதல் படத்தை விட சூர்யா படத்தின் வசூல் குறைவு என்பது தான் தற்போது அதிர்ச்சி தகவல்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.