தொடர்ந்து 8 தோல்வி, எந்த நடிகருக்கும் இந்த நிலைமை வரக்கூடாதுப்பா
Suriya
By Tony
தமிழ் சினிமா தற்போது உலகம் முழுவதும் மிகப்பெரும் உச்சத்தை நோக்கி செல்கிறது.
இதற்கு ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களே காரணம். அதே நேரத்தில் ஒரு காலத்தில் சூர்யா ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருந்தார், ஆனால், அஞ்சான் படம் அவர் திரைப்பயணத்தையே உலுக்கி பார்த்தது.
அதை தொடர்ந்து அவர் நடித்த 7 படங்கள் தோல்வியை தான் சந்தித்தது.
இந்நிலையில் இவர் நடிப்பில் சூரரைப் போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் ஓடிடி-ல் பிரமாண்ட வெற்றியை பெற்றது.
அதை தொடர்ந்து தியேட்டரில் வந்த எதற்கும் துணிந்தவன் மூலம் சூர்யா கம்பேக் ஆவார் என்று பார்த்தால், இதிலும் தோல்வியே கிடைத்துள்ளதாம்.