சூர்யாவை விவாகரத்து செய்கிறாரா ஜோதிகா.. அவரே சொன்ன தகவல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகை ஜோதிகா, 90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் ஹீரோயின். இவர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார்.
அதன் பின்னர் 36 வயதிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். கடந்த ஆண்டு 2023 -ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த காதல் தீ கோர் என்ற படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. தற்போது ஜோதிகா ஹிந்தி படங்களில் நடிக்க போவதாக சொல்லப்படுகிறது.
சமீபகாலமாக சூர்யா - ஜோதிகா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் விவகாரத்து செய்யபோகிறார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் உலா வந்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜோதிகா, "மகன் மற்றும் மகளும் இருவருமே மும்பையில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்களின் உயர்கல்வியில் அடியெடுத்து வைத்துள்ளனர். அந்த நேரத்தில் அவர்களுடன் இருக்க வேண்டும். மேலும் ஹிந்தியில் பல படங்களில் நடித்து வருகிறேன்".
"இந்த காரணத்தால் தான் மும்பையில் செட்டில் ஆனோம். இந்த வேலைகளை முடித்த பின் சென்னை திரும்பிவிடுவோம்" என்று கூறியுள்ளார். இந்த பேட்டியின் மூலம் சூர்யா ஜோதிகா விவாகரத்து செய்தி வெறும் வந்தந்தியே என்று தெரியவந்துள்ளது.
You May Like This Video