கையும் களவுமாக மாட்டி சண்டையிட்ட சூர்யா? மனைவியுடன் இந்த நடிகரா! ஃபிளாஷ்பாக்..

flashback suriya sivakumar jyothika vikram
By Edward Jul 05, 2021 10:51 AM GMT
Report
197 Shares

கொரோனா லாக்டவுன் சமயமாக இருப்பதால் சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஒரு மாதங்களாக நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால் பழைய ஸ்வாரஷ்ய நிகழ்வுகளை நெட்டிசன்கள் பகிர்ந்தும் விமர்சித்தும் வருகிறார்கள்.

அந்தவகையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கு நடிகை ஜோதிகாவுடன் கடநத 2006ல் காதலித்து எல்லோரும் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சில வருடங்களுக்கு முன் நடிகை ஜோதிகா ஒரு விருது விழாவில் பங்கேற்று சிறந்த நடிகை என்ற விருதினையும் நடிகை சிமரன் கையில் பெற்றார்.

அப்போது மேடையில் பேசிய ஜோதிகா தஞ்சை பெரிய கோவிலில் யாரும் காசு போடாதீர்கள் மருத்துவத்திற்கும், கல்விக்கும் செலவு செய்யுங்கள் என்று வெளிப்படையான சர்ச்சையான கருத்தினை கூறினார். தற்போது நீட் தேர்வு உள்ளிட்ட பல சமுக பிரச்சனைகளை எதிர்த்து குரல் கொடுத்து பேசி வருகிறார்.

இதனால் ஒருசிலர் சூர்யா - ஜோதிகாவின் கருத்துக்களை எதிர்த்து சமுகவலைத்தளத்திலும் கடித்ததிலும் இருவரையும் திட்டித்தீர்த்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் ஜோதிகா-சூர்யாவின் கடந்த கால நிகழ்வுகளை குறித்து பேசி கொச்சைப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகை ஜோதிகா சூர்யா நிச்சயத்தார்த்தம் முடிந்த பிறகு, ஜோதிகா நடிகர் விக்ரமை பார்க்க ஓட்டல் ஒன்றில் தனியறையில் இருந்ததாகவும், இதை கேள்விப்பட்டு சூர்யா அங்கு சென்று விக்ரமிடம் வாக்குவாதம் செய்து சண்டையிட்டும் ஜோதிகாவை கூட்டிச்சென்றதாகவும் தகவல் வெளியாகி பரவி வருகிறது.

மேலும், திருமணத்திற்காக சூர்யா - ஜோதிகா தந்தை சிவகுமாரின் சம்மதத்திற்கு 4 ஆண்டுகள் காத்திருந்தார்களாம். பின் அவர் ஒற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதை சிலர் யாரை பற்றியும் ஆதரமில்லாமல் அதுவும் அவர்களின் தனிப்பட்ட விஷயத்தினை சமுக பிரச்சனையில் இழுக்கக்கூடாது என்றும் எப்போதே நடந்த விஷயத்தை சம்பந்தம் இல்லாமல் தற்போது பேசுவது நியாமாகப்படவில்லை என்றும் கூறி வருகிறார்கள்.