சூர்யா - ஜோதிகா ரீல் மகளா இது!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய குட்டி ஐஸுவின் புகைப்படம்..

Suriya Jyothika Shriya Sharma
By Edward Feb 10, 2023 07:06 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்து ரியல் ஜோடியாக மாறி திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் நடித்த படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்தில் இளைஞர்களை மறக்கமுடியாத படமாக அமைந்தது சில்லுன்னு ஒரு காதல். அப்படத்தில் சூர்யா - ஜோதிகாவுக்கு மகளாக குட்டி ஸ்ரேயா சர்மா நடித்திருப்பார்.

சூர்யா - ஜோதிகா ரீல் மகளா இது!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய குட்டி ஐஸுவின் புகைப்படம்.. | Suriya Jyothika Reel Daughter Shriya Sharma Photo

அவரின் நடிப்பும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாகி நடித்தார். 18 வயதாவதற்கு முன்பே தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்தார்.

அதன்பின் நடிப்பில் இருந்து சற்று விலகி சட்ட படிப்பை முடித்து தற்போது வழக்கறிஞராக இருக்கிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நம்ம குட்டி ஐஸ்-ஆ இது என்று ஷாக்காகி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Gallery