இனிமே ஜோதிகா-சூர்யா இவங்க தான்! சிவாங்கியையும் விட்டுவைக்கலையே!
aswin
suriya
shivaangi
jyotika
kaakha kaakha
By Edward
தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகள் என்ற பெயரை எடுத்தவர்கள் வரிசையில் இருப்பவர்கள் சூர்யா-ஜோதிகா. பல படங்களில் இருவரும் ஜோடியான நடித்து கொடிக்கட்டி பறந்தபின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களை போல் இருக்க வேண்டும் என்று பல ஜோடிகளுக்கு உதாரணமாக இருக்கும் ஜோதிகா சூர்யாவை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளனர்.
சூர்யா - ஜோதிகாவின் காக்க காக்க படத்தின் ஒரு காட்சியை வைத்து சின்னத்திரை பிரபலமான அஸ்வின், சிவாங்கி இப்படித்தான் இருப்பார்கள் என்ற மீம்ஸ் தான் தற்போது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.


