கங்குவா லுக்கா அஞ்சான் லுக்கா!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் சூர்யா..
Suriya
Siva (director)
Kanguva
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார்.
சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் மலையாளம் மற்றும் இந்தி படத்தின் சூட்டிங்கில் பிஸியாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கங்குவா படத்திற்காக புதிய லுக்கில் காணப்பட்ட சூர்யா, தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை ஏற்றிய புகைப்படம் வைரலானது.
ஆனால் அதன்பின் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட புகைப்படமும் வைரலானது.
இந்நிலையில் கங்குவா படத்திற்காக மாற்றிய புது லுக்கில் சூர்யா ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இப்புகைப்படத்தில் இருக்கும் சூர்யாவின் லுக்கை பார்த்த ரசிகர்கள் அஞ்சான் லுக்கா இல்ல கங்குவா லுக்கா என்று குழம்பி வருகிறார்கள்.