சூர்யா இனி தயவுசெஞ்சி டான்ஸ் ஆடாதீங்க.. அசிங்கப்படுத்திய பத்திரிகை! சூர்யா என்ன செய்தார் பாருங்க
நடிகர் சூர்யா இப்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவர் தற்போது மாஸ் ஹிட் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.
அவர் விஜய் உடன் நேருக்கு நேர் என்ற படத்தில் தான் முதல் முதலில் நடிகராக அறிமுகம் ஆனார். பிரபல பத்திரிகையில் அந்த படத்தின் விமர்சனத்தில் சூர்யாவின் டான்ஸை கலாய்த்து இருக்கிறார்கள். இனி தயவுசெய்து டான்ஸ் அடாதீங்க சூர்யா என கூறி இருக்கின்றனர்.
அதற்கு பிறகு தான் சூர்யா தனியாக ஒரு ட்ரைனர் வைத்து வீட்டிலேயே டான்ஸ் பயிற்சி எடுத்திருக்கிறார். தற்போது ஓரளவுக்காவது ஆடுவதற்கு அப்போது பயிற்சி கொடுத்த 'கிஷோர்' என்ற டான்ஸ் மாஸ்டர் தான் காரணம் என சூர்யாவே ஒரு விழாவில் மேடையில் கூறி இருக்கிறார்.
நீங்களே வீடியோவில் பாருங்க
"Hats off to Vijay" - Suriya
— Sun TV (@SunTV) April 27, 2022
Full Video: https://t.co/uE0llTncea#SunTV #SunTVthrowback #Suriya pic.twitter.com/qigbhB8KiK