லிவ்இன் காதலரை வீட்டை விட்டு துரத்திய சுஷ்மிதா சென்! 15 வயது குறைவானவரை இப்படி பண்ணிட்டாரே
Bollywood
Sushmita Sen
break up
Rohman Shawl
By Parthiban.A
பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு தற்போது 44 வயதாகிறது. அவர் 29 வயதாகும் ரோமன் ஷால் என்பவரை காதலித்து வந்தார். அவர் உடன் ஒரே வீட்டில் தான் வசித்து வந்தார்.
இதுவரை திருமணமே செய்து கொள்ளாத சுஷ்மிதா சென் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்த வளர்த்து வருகிறார். அந்த பெண்களுக்கும் அப்பா போலவே அவர் இருந்து வந்தார். அவர்கள் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களும் அடிக்கடி வந்து கொண்டிருந்தது.
ஆனால் தற்போது சுஷ்மிதா ரோமன் ஷாலை பிரேக்கப் செய்திருக்கிறார். அதனால் சுஷ்மிதா அபார்ட்மெண்டை விட்டு அவர் துரத்தப்பட்டு இருக்கிறார். ரிலேஷன்ஷிப் முடிந்துவிட்டது, ஆனால் நட்பு தொடர்கிறது என சுஷ்மிதா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.